ஜனநாயக விடுதலைப் போராளி
செய்திகள் நம்பலாமா?

பஸ்களில் பயணிகளை அழைத்து செல்லல் – கைது செய்ய நடவடிக்கை

பஸ்களில் பயணிகளை அழைத்து செல்வது தொடர்பில் வாகன சாரதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸ் மாஅதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் கடிதமொன்றை எழுதி இருந்தார்.

அந்த கடித்ததிலேயே இவ்வாறு எச்சரிக்கையை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்  வெளியிட்டுள்ளார்.

அதாவது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பயணிகளை அழைத்து செல்லும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டிகளை அவதானித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இன்று புதன்கிழமை முதல் கைது செய்யப்படுவர். என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புதிய வகை கொரோனா…!

jvptamil

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களின் கவனத்திற்கு!

jvptamil

தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்களே ஒருகணம் இதை படியுங்கள்….

jvptamil

Leave a Comment