ஜனநாயக விடுதலைப் போராளி
சீரியஸ் கதை செய்திகள் முக்கிய செய்திகள்

பாடசாலைகளை திறக்கும் திகதி இன்று வெளியானது!

இந்த மாத இறுதி  அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளை திறப்பது குறித்து நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இன்று (04.08.2021) புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.

இந்த கேள்விக்கு பதில் வழங்கும் வகையில் கல்வி அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், 80 சதவீதமான ஆசிரியர்களுக்கு தற்போது முலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

இரண்டு இலங்கை யுவதிகள் காதலர்களால் கொலை – அதிர்ச்சியில் குடும்பம்

jvptamil

அரசியலில் சந்திரிக்காவின் மகன்? – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

jvptamil

ஈழத்து நடிகை பூர்விகாவின் உல்லாச வீடியோ…

jvptamil

Leave a Comment