ஜனநாயக விடுதலைப் போராளி
அசிங்கம் முக்கிய செய்திகள்

13 வயது சிறுமி தொடர்ச்சியாக பாலியல் – நீதிமன்றம் உத்தரவு

13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்து வந்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இரண்டு திருமணம் முடித்துள்ள குறித்த நபர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த தந்தையால் கைவிடப்பட்ட சிறுமியை தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து காத்தான்குடி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஈழத்து நடிகை பூர்விகாவின் உல்லாச வீடியோ…

jvptamil

சுமந்திரனுக்கும் விஜயகலாவுக்கும் இடையில் ரகசிய சந்திப்பு?

jvptamil

அதிர்ச்சியை ஏற்படுத்திய மசாகீரின் மரணம் – வெளி மாவட்டத்தில் வேலை செய்தமை குறித்த தகவல்

jvptamil

Leave a Comment