ஜனநாயக விடுதலைப் போராளி
செய்திகள் நம்பலாமா?

போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் அட்டகாசம்!

இளம் வயதில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் தமிழ் இளம் சமூகத்திடம் தற்போது காணப்படும் போதைப்பொருள் பாவனை கஞ்சாவானது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சந்திவெளியை சேர்ந்த நபர் சித்தாண்டி பகுதியில் திருடும் போது கையும் களவுமாக மாட்டி சித்தாண்டி இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
இதே போன்ற திருட்டுத்தனங்கள் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம் போதை பழக்கங்கள் கஞ்சா, குடு, ஐஸ் போன்ற போதையின் தாக்கமே இவ்வாறு பணம் இல்லாதபோதும் திருடி போதையை பயப்படுத்த தூண்டுகிறது.
சந்திவெளியில் உள்ள அதிகமாக இளைஞர்கள் கஞ்சா, ஐஸ், குடு போன்ற போதைப்பொருள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.
போதைப்பொருள் பாவிக்கும் சில இளைஞர்கள் அடையாளம் காணப்படுட்டுள்ளார்கள் மிக விரைவில் இவர்களில் பெரும்பாலானோர் போலீசாரினால் கைது செய்யும் வாய்ப்புள்ளதுடன் இவர்களை பிடித்து விசாரணையை மேற்கொண்டு போதைப்பொருள் விநியோகிக்கும் நபர்களையும் கைது செய்ய ஏற்பாடு செய்யப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையில் சந்திப்பு – வெளியான தகவல்

jvptamil

தோலுரிக்கப்பட்ட காணி மாஃபியாக்கள் – மலையகத்தை ஆட்டும் அரசியல் வாதிகள்

jvptamil

பாடசாலைகளை திறக்கும் திகதி இன்று வெளியானது!

jvptamil

Leave a Comment