ஜனநாயக விடுதலைப் போராளி
சீரியஸ் கதை முக்கிய செய்திகள்

அதிர்ச்சியை ஏற்படுத்திய மசாகீரின் மரணம் – வெளி மாவட்டத்தில் வேலை செய்தமை குறித்த தகவல்

திருகோணமலை கிண்ணியா வெல்வெலியை சேர்ந்த மசாகீர்(37வயது) என்ற இளம் குடும்பஸ்தர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவர் மேசன் தொழிலுக்காக வெளி மாவட்டம் சென்று திரும்பிய நிலையில் காய்ச்சல் தொண்டை வலியினால் அவதிப்பட்டு கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் பலியாகியுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் திருகோணமலையின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் இம்மரணம் நிகழ்ந்தமை பிரதேச மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மஹிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையில் சந்திப்பு – வெளியான தகவல்

jvptamil

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களின் கவனத்திற்கு!

jvptamil

நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை!

jvptamil

Leave a Comment