ஜனநாயக விடுதலைப் போராளி
நம்பலாமா? முக்கிய செய்திகள்

மஹிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையில் சந்திப்பு – வெளியான தகவல்

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இருவரும் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்தர மாணவர்களுக்கு புலமைபரிசில் வழங்கும் நோக்கில் பந்துல குணவர்த்தன வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்ரமசிங்கவும் பெந்தொட்ட பகுதியில் சந்தித்து கலந்துரையாடினர்.

அங்கு உரையாடப்பட்ட விடயங்கள் என்ன என்பது வௌிவராத நிலையில் நேற்றைய தினம் அவர்கள் சந்தித்து பேசிய விடயங்கள் இதுவரை வௌியாகவில்லை.

Related posts

உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோரின் கண்ணீருடனான கோரிக்கை!

jvptamil

மலையக மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் CWC – அதிர்ப்தியில் ஆதரவாளர்கள்

jvptamil

மங்களவின் கனவு குறித்த தகவல் வெளியானது!

jvptamil

Leave a Comment