ஜனநாயக விடுதலைப் போராளி
இதென்ன? செய்திகள்

குடும்ப பிரச்சினை காரணமாக மகாதேவன் சுபேதினி தற்கொலை!

குடும்ப பிரச்சினை காரணமாக தவறான முடிவு எடுத்து 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நுணாவில் – வைரவர் கோவிலடிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

மீசாலை மேற்கை சேர்ந்த 22 வயதுடைய மகாதேவன் சுபேதினி என்பவரே மரணமடைந்தவராவார்.

அண்மைக் காலமாக யாழில் அதிகரித்துவரும் குடும்பத் தகராறுகளும், தற்கொலைகளும், வன்முறைகளும் இளம் சமுதாயத்தினரை சீரழித்து வருகின்றன.

இதனாலேயே இவ்வாறான தற்கொலைகள் அடிக்கடி வடமாகாணங்களில் இடம்பெறுவதாக செய்திகளும் வெளிவருகின்றன.

இவ் இளம் பெண்ணின் தற்கொலை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Related posts

கிரானில் மக்களுக்கு காணிகள் இலவசமாம் – எப்படி ஒரு சுத்துமாத்து!

jvptamil

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காவாலிகளினால் உயிருக்கு போராடும் மாமனார்!

jvptamil

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புதிய வகை கொரோனா…!

jvptamil

Leave a Comment