ஜனநாயக விடுதலைப் போராளி
அசிங்கம் முக்கிய செய்திகள்

மலையக மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் CWC – அதிர்ப்தியில் ஆதரவாளர்கள்

சென் மேரிஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க செயலாளருக்கு நேற்று அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்பான குரல்பதிவுகளை எமது சேனல் அதிரடியாக வெளியிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு கொலை‌ செய்து விடுவதாகவும் என்னைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் மிரட்டிய ஓடியோ பதிவு ஒன்று வெளியாகி மலையகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பாதுக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் இவ்வாறு அரசியலில் உள்ளவர்களால் சாதாரண பொதுமக்கள் மனரீதியாக அழுத்தம் கொடுக்கப்படுவதும் பாலியல் ரீதியாக மிரட்ட படுவது ஏற்புடையதா என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ரவி குழந்தை வேல் என்பவரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டது என்பது மலையகம் எங்கும் அறியப்பட்டதே.

திருமணத்திற்கு மீறிய தொடர்பால் தனது இலங்கை தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்கி விட்டதும் அந்த பெண்ணுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி சிக்கலில் மாட்டி மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாக்களில் பாலியல் பெண்களை கொண்டுவந்து பிரபல அமைச்சர் ஒருவரோடு சேர்ந்து களியாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த சமயம் தன் மனைவியிடம் கையும் களவுமாக மாட்டிய செய்திகள் கடந்த வருடங்களில் பெரிதாக பேசப்பட்டது மலையகம் எங்கும் அறியப்பட்டதே.

மேலும் மிரட்டல்கள் அடாவடி அரசியல் நில கொள்ளை என்பன தொடர்ந்து நடந்தால் இன்னும் ‌பல விடயங்களை எமது செய்தி‌ சேவைக்கு வழங்க மக்கள் முன் வந்துள்ளனர்.

மேலும் இதுவரையில் கனபதி கணகராஜ் மற்றும் ரவி குழந்தை சகோதரர்களால் காணி அபகரிக்கப்பட்ட பிரதேசங்கள் என தெரியவருவதாவது

ஹட்டன்
நோர்வூட்
டியன்சின் நகர கோயில் காணி
பொகவந்தலாவ பாரதி புறம்

திட்டமிடப்பட்டுள்ள இடங்கள்

சென்மேரிஸ் கல்லூரி மைதானம்

பொகவந்தலாவ மேற்பிரிவின் வீடுகள் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசம்
குயினா வீடுகள் அமைப்பதற்கு திட்டமிட்ட பிரதேசம்
செவ்வகத்தை வீதியில் முன்னால் குப்பை கொட்டும் இடம்

என இதுவரை அடையாளப்படுத்தும் பட்டுள்ளது.

மேலும் கொலை மிரட்டல் , பாலியல் ரீதியான அச்சுறுத்தல், அடாவடி, சமூக சீரழிவு விடயங்கள் என்பன தெரிந்தும் கட்சி இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காதை கண்டு கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமானும் இதற்கு உடந்தையாக இருக்கலாமோ என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவர் நோர்வூட் பிரதேச சபை செயலாளராக பதவி பெற்று வந்தது கூட தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு இல்லை என்றும் தேர்தல் தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு பணம் வழங்கி அவரை இராஜினாமா செய்ய வைத்து பின்னர் தவிசாளராக வந்தார் என்பது கூட இன்று மக்களால் பேசப்படுகிறது.

Related posts

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காவாலிகளினால் உயிருக்கு போராடும் மாமனார்!

jvptamil

”சுய இன்பம்” பற்றி யாரெல்லாம் பாச தயங்குகின்றார்களோ…?

jvptamil

சுமந்திரனுக்கும் விஜயகலாவுக்கும் இடையில் ரகசிய சந்திப்பு?

jvptamil

Leave a Comment