இலங்கை பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கொரோனா தொற்றிகுள்ளாகியுள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6வது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.
இதேவேளை, தொற்றிற்குள்ளான தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணக்கார ஆகியோர் குணமடைந்து தற்போது வீடு திரும்பி சுயதனிமைப்பட்டுள்ளனர்.