ஜனநாயக விடுதலைப் போராளி
அசிங்கம் செய்திகள்

ஜூலியின் முத்தக் காட்சி வெளியாகி பரபரப்பு!

2017 இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக்பாஸ் புகழ், வீரத்தமிழிச்சி உசுப்பேற்றல் எல்லாமிருந்தும் அவருக்கு சினிமா வாய்ப்பு வரவில்லை. பிக்பாஸில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்த பின்னரே, அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது.

அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக ஃபோட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஒரு நபருக்கு முத்தம் கொடுத்துள்ளார் அம்மணி. அந்த வீடியோ பயங்கர வைரலாக, உடனே ஜூலியின் ரசிகர்கள், “அது அவங்க தம்பி” என விளக்கமளித்து வருகிறார்கள்.

Related posts

மலையக மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் CWC – அதிர்ப்தியில் ஆதரவாளர்கள்

jvptamil

ஈழத்து நடிகை பூர்விகாவின் உல்லாச வீடியோ…

jvptamil

இரண்டு இலங்கை யுவதிகள் காதலர்களால் கொலை – அதிர்ச்சியில் குடும்பம்

jvptamil

Leave a Comment