தோலுரிக்கப்பட்ட காணி மாஃபியாக்கள் – மலையகத்தை ஆட்டும் அரசியல் வாதிகள்
சென்மேரிஸ் கல்லூரியின் காணி அபகரிப்பில் ஈடுபட்ட காணி மாஃபியாக்கள் கடந்த வாரம் தோலுரிக்கப்பட்டார்கள். நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் இதில் ஈடுபட்டு இருப்பது வெட்ட வெளிச்சமாக ஊடகங்களில் தெரியப்படுத்தப்பட்டது. மேலும் இதில் பாடசாலைக்காகவும் பிரதேச